தமிழ்
நாங்கள் உங்களிடமிருந்து சேகரிக்கும் தகவல்கள்: பெயர், கைபேசி எண், கிராமம், நிலம் அளவு, பயிர் வகை, சேவை வரலாறு, GPS இடம் (சேவையின் போது மட்டும்).
இந்த தகவல்கள் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் விற்கப்படாது அல்லது பகிரப்படாது. நிறுவனங்களுடன் (providers/operators) உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படுவதில்லை — வேலை விவரங்கள் மட்டுமே பகிரப்படும்.
தரவு Agrineeda Solutions-இல் பாதுகாப்பாக வைக்கப்படும். நீங்கள் எந்த நேரத்திலும் உங்கள் தரவை நீக்கக் கோரலாம்.
ஆராய்ச்சி அல்லது மென்பொருள் மேம்பாட்டிற்காக, அனாமதேய தகவல்கள் மட்டும் (உங்களை அடையாளம் காண இயலாத வகையில்) பயன்படுத்தப்படலாம்.
English
We collect: name, mobile, village, land size, crop type, service history, GPS location (during service only). This data will NOT be sold or shared with any third party. Providers/operators receive only job details, never your personal information. Data is stored securely with Agrineeda Solutions. You may request data deletion at any time. Anonymised aggregate data may be used for research or platform improvement.
🔐 கடவுச்சொல் மீட்டமை
உங்கள் பதிவு செய்த கைபேசி எண்ணை உள்ளிடவும். Enter your registered mobile number.
உங்கள் பாதுகாப்பான குறியீடு (Your Secure Code):
------
கீழே உள்ள பட்டனை அழுத்தி இந்த குறியீட்டை எங்கள் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பவும்.
Click below to send this code to our WhatsApp.
வாட்ஸ்அப்பில் அனுப்பிய பின் அடுத்து என்பதை அழுத்தவும்.
After sending on WhatsApp, click Next.
புதிய கடவுச்சொல் உள்ளிடவும் · Enter your new password.